தேய்பிறை அஷ்டமி மகா அதர்வண வேள்வி
தேய்பிறை அஷ்டமி மகா அதர்வண வேள்வி
1.எதிர்ப்புகள் விலகுவதற்கும் போட்டி பொறாமைகள், சண்டை சச்சரவுகள், எதிரியால் நமக்கும் வரும் தீமைகள் முற்றிலும் விலகும்
2.செய்வினை மந்திரம் தந்திரம் யந்திரம், பிறரால் நமக்கு ஏற்ப்படும் சாபங்களும் தோஷங்களும் நாம் செய்த பாவங்களும் கர்மங்களும் முற்றிலும் விலகும்
3. தொழில் தடைகள் நீங்குவதற்கும் தொழில் முன்னேற்றம் அடைவதற்கும் பண பிரச்சனைகள் விலகுவதற்கும் கடன் தொல்லைகள் நிவர்த்தியாகும்
4.திருமணத் தடைகள் நீங்கி நல்ல மண வாழ்க்கை அமைவதற்கும்
5.திருமணம் ஆனவர்களுக்கு கணவன் மனைவி கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமையாக வாழ்வதற்கும்
6.நீண்ட நாள் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் பெறுவதற்கும்
7.தீராத உடல் பிணிகள் தீரவும் நோயற்ற வாழ்வு வாழ்வதற்கும்
8.இடப் பிரச்சனைகள் முடிவதற்கும் வீடுகள் அமைவதற்கும் தடைபபட்ட மணைகள் கட்டி முடிப்பதற்கும் மணைகள் சார்ந்த பிரச்சனைகள் நீங்குவதற்கும்
7.கோர்ட்டு வழக்கில் வெற்றி பெறுவதற்காகவும்
8.அரசாங்க வேலையில் இருப்பவர்களுக்கு அரசு பதவி உயர்வு இடமாற்றம் அமைந்திருக்கும்
9.அரசியல் பணி கூறும் அரசியல்வாதிகளுக்கு நல்ல பதவிகள் கிடைப்பதற்கும் பதவி முன்னேற்றம் அடைவதற்கு மக்களிடையே நற்பெயர் அமைவதற்கும் மக்கள் சேவையை தொடர்ந்து செய்வது தடை இல்லாமல் செய்வதற்கும்
10.நாடும் நாட்டில் வாழும் மக்களும் இப்போது நிலை வரும் அதிபர் அதிபயங்கர தொற்றுநோயா இருக்கிற கொரானா விஷ தொடரிலிருந்து மக்கள் அனைவரும் விலகி கூடிய விரைவில் உலகமும் உலகத்தில் இருக்கும் அனைத்து மக்களும் தொற்றில் இருந்து விலகி நோயில்லாமல் வாழ்வதற்கும் நலமும் வளமும் பெற்று நாடும் நாட்டு மக்களும் நல்வாழ்வு வாழ்வதற்கும்
நமது சித்தர் பீடத்தில் ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி அன்று அருள்வாக்கு ll சித்தர் ஆறுமுகசாமிகள் நடத்தும் தேய்பிறை அஷ்டமி மகா அதர்வண வேள்வி
இந்த வேள்வியில் கலந்து கொள்பவர்கள் எடுத்து வர வேண்டிய பொருள்
1.நெய் 1/2 Kg
2.பட்ட மிளகாய் -1kg
3.நவதானியம் 1/4kg