திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டால் ஏற்படும் நன்மைகள் நீண்ட நாள் திருமணம் தடைபெற்றவர்களுக்கு நல்ல திருமண வாழ்க்கை அமையும் . திருமணம் ஆனவர்கள் கணவன் மனைவிக்கு இடையே உள்ள வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமையாய் வாழ்வதற்கும் . நீண்ட நாள் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் ( வரம் ) கிடைப்பதற்கும் , தீராத உடல் பிணிகள் நீங்கவும் , தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியம் அமையும் .