சாமியே சரணம்!! கருப்பா சாமியே சரணம்!! குருவே சரணம்!! குரு நாதா சரணம்!! குருவடி சரணம்!! ஞான சித்தர் திருவடியே சரணம்!!
அந்தரி, சுந்தரி, சுகந்தரி, ஆலிலைமேல் பள்ளிக்கொண்ட
மாலவன் சகோதரி நீ மாலினி, சூலினி, மகேஸ்வரியும் நீ!
சூரனை சம்காரம் செய்திட்ட சூரசம்காரி நீ!
சிங்கமதில் ஏறி தகதகவென் புகழ் பறக்க
வேண்டுவோர்க்கு வினைதீர்கும் விநாயகபுரத்தில்
அமைந்திட்ட அங்காளபரமேஸ்வரி தாயே உன் பாதம்
சரணம்! சரணம்!! சரணம் அம்மா!!!